கேரட் பாயாசத்தை, இப்படி செய்யுங்க. செமம் சுவையா இருக்கும்
தேவையான பொருட்கள்
கேரட் அரை கிலோ
20 பாதாம்
பால் 1 ½ கப்
குங்குமப் பூ
கண்டன்ஸ்ட் மில்க்
அரை கப் சர்க்கரை
¼ ஸ்பூன் ஏலக்காய் பொடி
செய்முறை: கேரட்டை துருவிக்கொண்டு பால் ஊற்றி குக்கரில் 3 விசில் விட்டு எடுக்கவும். இதுபோல பாதாமை அவித்து கொள்ளவும். இதை இரண்டையும் அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதை கொதிக்க வைக்கவும். இதில் பால் சேர்த்து கிளரவும். தொடர்ந்து குங்குமப் பூ சேர்க்கவும். அரை கப் சர்க்கரை சேர்த்து கிளரவும். ஏலக்காய் போடி சேர்க்கவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.