மொறு மொறு காலிபிளவர் ஃபிரை : இப்படி செய்யுங்க

ஒருமுறை காலிபிளவர் ஃபிரை இப்படி செய்து பாருங்க. செம்ம ருசியா இருக்கும்.

ஒருமுறை காலிபிளவர் ஃபிரை இப்படி செய்து பாருங்க. செம்ம ருசியா இருக்கும்.

author-image
WebDesk
New Update
addsaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒருமுறை காலிபிளவர் ஃபிரை இப்படி செய்து பாருங்க. செம்ம ருசியா இருக்கும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

காலிபிளவர் – 1

1 டேபிள் ஸ்பூன் கடுகு

Advertisment
Advertisements

1 டேபிள் ஸ்பூன் சோம்பு

3 பூண்டு

கால் ஸ்பூன் மஞ்சள் பொடி

1 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி

தண்ணீர்

கடுகு 1 ஸ்பூன்

கருவேப்பிலை 1 ஸ்பூன்

1 வெங்காயம் நறுக்கியது

உப்பு தேவையான அளவு

செய்முறை: காலிபிளவர் சுத்தம் செய்து, காலிபிளவரை, மஞ்சள் பொடி, உப்பு  சேர்த்து வேக வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மிக்ஸியில் கடுகு, சோம்பு, பூண்டு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில்  எண்ணெய் சேர்த்து, கடுகு, கருவேப்பிலை சேர்த்து கிளரவும். வெங்காயம் சேர்த்து கிளரவும். நன்றாக வதங்கியதும், தொடர்ந்து காலிபிளவரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அரைத்த மசலாவை சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும்.   

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: