celebrities daughter birthday photos : சினிமா பிரபலங்கள் என்றாலே எல்லாவற்றிலும் பிரம்மாண்டம் தான். கல்யாணம் தொடங்கி அவர்கள் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் உடனே வெளியில் அதிகம் பரவி விடும். இந்த புகைப்படங்களை இணையத்தில் லீக் செய்யவே ஒரு கும்பல் மும்முரமாக வேலை பார்க்கும்.
எல்லா வேலைகளையும் பார்த்து பார்த்து கவனிப்பார்கள். அலங்காரத்தில் தொடங்கி புகைப்படம் வரை அனைத்திலும் ஏதாவது ஒரு புதுமையாவது கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அதிலும் அவர்களின் குழந்தைகள் சம்பந்தப்பட்டது என்றால் கேட்டகவே வேண்டாம். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து செய்வார்கள். சினிமா துறையில் இருக்கும் நண்பர்கள், சக நடிகர் நடிகைகள் என அனைவரையும் அழைப்பார்கள். அப்படி பிரம்மாண்டமாக அரங்கேறிய பிரபல நடிகர் , நடிகைகளின் குட்டீஸ் பர்த்டே ஸ்பெஷல் ஃபோட்டோஸ் தான் இன்று பார்க்க போகிறோம்.
1. ஸ்ரீதேவி மகள் ரூபிகா:
விஜயகுமாரின் கடைசி மகள் ஸ்ரீதேவியின் மகள் பிறந்த நாள் மிக மிக பிரம்மாண்டமாக அமெரிக்கவில் கொண்டாடப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-24-1024x682.jpg)
2. மீனா மகள் நைனிகா:
தெறி பேபி நைனிகா எவ்வளவு அழகு பாருங்கள். அவரின் முதல் வருடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-25-1024x576.jpg)
3. சினேகா மகன் விகன்:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-26-1024x576.jpg)
4. ஜெயம் ரவி மகன் அயான்:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-28-1024x684.jpg)
5. அஸின் மகள் அரின்:
நடிகை, ராகுல் சர்மாவை கரம் பிடித்தார். அதன் பின்பு சினிமாவில் இருந்து மொத்தமாக விலகினார்.. முதன்முறையாக தனது செல்ல மகளை அரினை அவரின் பிறந்த நாள் அன்று தான் கேமிராவிற்கு காட்டினார். /tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-29-1024x576.jpg)
6. ஷோபி மாஸ்டர் மகள்:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-30-1024x683.jpg)
பிரபல டான்ஸ் மாஸ்டர் ஷோபி, நடன கலைஞர் லலிதாவை காதலித்து கரம் பிடித்தார். அவர்களின் செல்ல மகள் முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஒட்டு மொத்த திரையுலகினரும் கலந்துக் கொண்டனர்.