/indian-express-tamil/media/media_files/YJjdLQh0tooGGTg8gjpB.jpg)
செப் தாமு செய்வது போல் தேங்காய் சாதத்தை நீங்களும் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையானபொருட்கள்
அவித்தசாதம்- 2 கப்
துருவியதேங்காய்- அரை கப்
கடுகு- 1 ஸ்பூன்
உளுந்துபருப்பு- அரை ஸ்பூன்
கடலைப்பருப்பு- அரை ஸ்பூன்
சீரகம்- 1ஸ்பூன்
வரமிளகாய்- 3
கறிவேப்பிலை- 2 கொத்து
பெங்காயம்- கால் ஸ்பூன்
தேங்காய்எண்ணெய்- 4 ஸ்பூன்
உப்பு
செய்முறை
அவித்தசாதம்இருந்தால், நேடியாகவேரெசிபிக்குசென்றுவிடலாம். நீங்கள்புதிதாகசாதம்வைக்கவேண்டுஎன்றுதேங்காய்பால்மற்றும்தண்ணீர்சேர்த்துசாதம்வைத்துகொள்ளுங்கள். இதுமேலும்தேங்காய்சாதத்தைசுவையாக்கும். இப்போதுஒருபாத்திரத்தில்எண்ணெய்ஊற்றிதாளிப்புக்கானபொருட்களைபோட்டுவறுக்கவேண்டும். வடித்தசாதத்தைசேர்த்துகிளரவும். தொடர்துதனியாகவறுத்ததேங்காய்சேர்த்துகொள்ளவும். சிலநிமிடங்கள்வரைகிளரவும். தேங்காய்சாதம்ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.