Advertisment

செப் தாமு செய்த முட்டை சாப்ஸ்: பரோட்டா, சாப்பாத்தினு எல்லாத்துக்கும் சூப்பர் சைடிஷ்

செப் தாமு சொல்வது போல் இந்த முட்டை சாப்ஸ் செய்து பாருங்க. சூப்பரா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sadsaa

செப் தாமு சொல்வது போல் இந்த முட்டை சாப்ஸ் செய்து பாருங்க. சூப்பரா இருக்கும். 
 தேவையான பொருட்கள்
 6 முட்டை வேக வைத்தது
4  ஸ்பூன் எண்ணெய் 
2 வெங்காயம் 
2 தக்காளி 
1 ஸ்பூன் மிளகு 
2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
1 ஸ்பூன் சீரகம் 
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
1 கருவேப்பிலை
செய்முறை : ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், தக்காளி, மிளகு, இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளரவும். இதை நன்றாக அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் மீண்டும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம், கருவேப்பிலை அரைத்த விழுது சேர்த்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து முட்டை சேர்த்து வதக்கவும். 

Advertisment

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment