Chef Damu IE Tamil FB live exclusive : சமையல் செய்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், குழப்பாத ஜார்கன்களுடன் சமையல் நிகழ்ச்சிகளை நடத்துபவர் தான் சமையற் கலைஞர் தாமு. இந்தியாவில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி படித்த அவர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை.
Advertisment
செஃப் தாமு என்றால் உடனே நமக்கு நியாபகம் வருவது “ஒரு கைப்பிடி அளவு” என்பது தான். விஜய் டிவியில் தொடர்ந்து குக்கரி ஷோக்கள் நடத்தி வரும் பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளார். இந்த லாக்டவுன் காலத்தில் எந்த வகையான உணவுகள் செய்ய வேண்டும்? என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்? ஒரு முறை வாங்கிய காய்கறி பழங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாக நம்மிடம் உரையாடினார். அதன் முழுமையான வீடியோ இங்கே.
Advertisment
Advertisements
உங்களுக்கு அவரிடம் கேட்க, சமையல் சந்தேகங்கள் இருந்தால், இன்று மாலை மணிக்கு தயராக இருங்கள். தன்னுடைய சமையல் கலை பயணித்த பாதை, சமையற் கலை அவரை அழைத்துச் சென்ற பாதை என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.