/indian-express-tamil/media/media_files/kBKrqlegAvA7vG1GDd7d.jpg)
Cooking Tips
/indian-express-tamil/media/media_files/Evx7fdW1LnJXf7yI5rRk.jpg)
காளான்கள் சொதசொதப்பாக மாறாமல் தடுப்பது எப்படி?
காளான்கள் தண்ணீரை உறிஞ்சிவிடும், எனவே அவற்றைக் கழுவ வேண்டிய அவசியமில்லை. டிஷ் சொதசொதப்பாக மாறாமல் இருக்க, ஈரமான துணியால் சுத்தம் செய்யவும்.
/indian-express-tamil/media/media_files/Xd1qGI9MfIqzwkjaRERO.jpg)
சர்க்கரையின் ஆயுளை எவ்வாறு அதிகரிப்பது?
சர்க்கரையில் 4-5 கிராம்புகளை வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/FFxiXJb0eIQ4L8g01YU0.jpg)
இஞ்சி பூண்டு பேஸ்டின் ஆயுளை அதிகரிப்பது எப்படி?
இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் ஆயுளை அதிகரிக்க, அரைத்தவுடன் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/1AbqXdg9xJty5VXy1Bql.jpg)
பச்சை காய்கறிகளின் நிறத்தை எவ்வாறு தக்கவைப்பது?
பச்சைக் காய்கறிகளை சமைக்கும் போது மூடி வைக்கக் கூடாது. பாத்திரத்தை மூடுவது அவற்றின் பிரகாசமான நிறத்தை வெளிர் பச்சை நிறமாக மாற்றுகிறது.
/indian-express-tamil/media/media_files/ON5IRnyY7cCSNvGEvBZR.jpg)
கிரிஸ்பி பூரி
முழு கோதுமை மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் ரவாவை சேர்த்தால் கிரிஸ்பி பூரி நிமிடத்தில் கிடைக்கும்.
/indian-express-tamil/media/media_files/axECq8e1F549c8S6qOGA.jpg)
தேங்காயை புதியதாக வைத்திருப்பது எப்படி
தேங்காய்களை முன்கூட்டியே துருவி, அவற்றை பிரிசரில் உறைய வைக்கலாம். சமைப்பதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன் எடுத்து, தேவைக்கேற்ப பயன்படுத்தவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.