/tamil-ie/media/media_files/uploads/2022/01/POTATO_1200_getty.jpg)
Chef shares the important tips to buy best potatoes in market
மளிகைப் பொருட்களை வாங்குவது மிகவும் சலிப்பான பணியாகத் தோன்றலாம், ஆனால் இது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பகுதி.
இருப்பினும், அருகில் உள்ள கடையில் நீங்கள் பார்க்கும் முதல் பொருளை வாங்குவது மட்டுமல்ல, நீங்கள் எதை வாங்குகிறீர்கள், குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகள் மீது கவனம் செலுத்துவது முக்கியம். உங்களுக்கான சிறந்த உணவுகளை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதில் உங்களுக்கும் குழப்பம் இருந்தால், எங்களிடம் சில உதவிகள் உள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Untitled-7.jpg)
செஃப் குணால் கபூர், உருளைக்கிழங்கு வாங்க சந்தைக்கு செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறார்.
*மென்மையானவற்றை வாங்காதீர்கள். உறுதியான மற்றும் இறுக்கமானவற்றை வாங்கவும்.
*முளைத்த உருளைக்கிழங்கைத் தவிர்க்கவும்.
*மேலே பச்சை நிறம் கொண்ட உருளைக்கிழங்கை வாங்க வேண்டாம்.
* பயன்படுத்துவதற்கு முன் மட்டுமே உருளைக்கிழங்கை கழுவவும். சந்தையில் இருந்து வாங்கிய பிறகு அவற்றைக் கழுவ வேண்டாம். உருளைக்கிழங்கின் மேல் உள்ள ஈரப்பதம் அதை வேகமாக கெடுத்துவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.