பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்த மனு பாக்கர், பள்ளி மாணவிகளுடன் உற்சாகமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பலரை கவர்ந்துள்ளது.
மனு பாக்கருக்கு சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. அவருக்கு அங்கிருந்த மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து, துப்பாக்கி பரிசாக வழங்கி வரவேற்பு அளித்தனர்.
அப்போது அங்கிருந்து மாணவிகளுடன் மனு பாக்கர் உற்சாகமாக நடனமாடினார்.
அந்த வீடியோ
நன்றி: சன் நீயூஸ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“