Advertisment

மார்னிங் டிபன் சிக்கன் கறி வித் இட்லி... இப்படி செஞ்சி பாருங்க!

வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருக்கும்

author-image
WebDesk
New Update
chicken curry recipe tamil

chicken curry recipe tamil

chicken curry recipe tamil : குழந்தைகள் கூட இந்த சிக்கன் கறியை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க. செய்வதும் மிக மிக சுலபம். ஈஸியான, டேஸ்டியான சிக்கன் கறி எப்படி செய்வது? பார்க்கலாம் வாங்க. சப்பாத்தி, நாண், சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் .

Advertisment

chicken curry tamil : செய்முறை!

சிக்கன், வெங்காயம் , தக்காளி, மல்லி தூள், ஏலக்காய், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய் தூள், உப்பு,பட்டை, லவங்கம் , பிரியாணி இலை, கொத்தமல்லி, எண்ணெய்

இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு முதலில் இஞ்சி, பூண்டு நறுக்கியவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் கொத்திய கோழிக்கறியினை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்துப் புரட்டி மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும்.

இப்படி ஒரு சலுகையா? ஆச்சரியத்தில் வாடிக்கையாளர்கள்!

கறி முக்கால் பாகம் வெந்த நிலையில் நறுக்கின தக்காளியைச் சேர்த்து, தீயை சற்று அதிகமாக்கி நெய் பிரியும் வரை வதக்க வேண்டும். அதன்பின் பொடியாய் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கறி நன்கு வேகும் வரை வைத்திருந்து வெந்தவுடன் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment