/indian-express-tamil/media/media_files/yGSAdLAdXSrjg5CMRXIv.jpg)
அதிக சுவையான இந்த சிக்கன் வெள்ளை குருமாவை, வீட்டில் செய்து பாருங்க.
எண்ணெய் – 2ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
பிரியாணி இலை – 1
பட்டை – 2 துண்டு
ஏலக்காய் – 3
அன்னாசிப்பூ- 3
கல்பாசி- சிறிய அளவு
கிராம்பு – 4
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – இஞ்சி விழுது – 2 ஸ்பூன்
தக்காளி – 1
புதினா, கொத்தமல்லி
மல்லித் தூள்- 2 ஸ்பூன்
சிக்கன் – 1 கிலோ
உப்பு
தயிர் – கால் கப்
தண்ணீர்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 கப்
கசகசா- 1டீஸ்பூன்
முந்திரி – 15
பச்சை மிளகாய் – 10
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.