Advertisment

இப்படி ஒரு முறை டோஸ்ட் செய்து பாருங்க: செம்ம ருசியா இருக்கும்

சில்லி டோஸ்ட் ரெசிபி இது. செய்வதும் மிகவும் ஈசி. கண்டிப்பா டிரை பண்ணுங்க.

author-image
WebDesk
New Update
sadawe

சில்லி டோஸ்ட் ரெசிபி இது. செய்வதும் மிகவும் ஈசி. கண்டிப்பா டிரை பண்ணுங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

2 முட்டை

வெங்காயம் நறுக்கியது 1

பச்சை மிளகாய் 3

சில்லி பிளேக்ஸ்

பெப்பர் – அரை ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

கரம் மசாலா – அரை ஸ்பூன்

3 டேபிள் ஸ்பூன் பால்

பட்டர் – 3 ஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்ற வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சில்லி பிளேக்ஸ், பெப்பர், உப்பு, கரம் மசாலா, பால் சேர்த்து கிளரவும். தொடர்ந்து பிரட்டை இதில் முக்கவும். தொடர்ந்து ஒரு நான்ஸ்டிக் பேனில், பட்டர் சேர்த்து இரண்டு பக்கமும் டோஸ்ட் செய்து வைக்கவும். சூப்பரான டோஸ்ட் ரெடி.  

  தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment