ஒரு முறை ஏத்தைக்காய் சிப்ஸ், இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
அரை ஸ்பூன் மஞ்சள் பொடி
அரை ஸ்பூன் உப்பு
அரை கப் தண்ணீர்
பொறிக்கும் அளவு எண்ணெய்
4 ஏத்தைக்காய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் மஞ்சள் பொடி, உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். தொடர்ந்து ஏத்தைக்காய் வட்டமாக நறுக்க வேண்டும். தொடர்ந்து இதை எண்ணெய்யில் பொறிக்க வேண்டும். தொடர்ந்து மஞ்சள் தண்ணீரை இதில் சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக பொறிந்ததும் எடுக்கவும்.