அடிக்கும் வெயிலுக்கு ஜில்லுனு சாக்லேட் மில்க் ஷேக்: வீட்டில் இப்படி செய்யுங்க

சிம்பிளான முறையில் சாக்லேட் மில்க் ஷேக் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

சிம்பிளான முறையில் சாக்லேட் மில்க் ஷேக் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
hot chocolate
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வெயிலுக்கு இதமாக ஜில்லுனு சாக்லேட் மில்க் ஷேக் வீட்டிலேயே செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

பால் - 1 கப் 
சாக்லேட் சிரப் - 2 டீஸ்பூன் 
டார்க் சாக்லேட் - 200 கிராம்
சர்க்கரை - 2 டீஸ்பூன் 
வெண்ணிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப்
நட்ஸ் (விருப்பமானது)- சிறிதளவு
ஒரியோ பிஸ்கட்- 2 

செய்முறை 

Advertisment
Advertisements

முதலில் மிக்ஸி  ஜாரில் பால், சாக்லேட் சிரப், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் ஒரியோ பிஸ்கட் 2 ,3 ஆக சேர்த்து அடித்து, பின்னர் வால்நட்ஸ், பாதாம், முந்திரி சேர்த்து அடிக்கவும். 

இப்போது அதை எடுத்து அதில் வெண்ணிலா ஐஸ்க்ரீமை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றி அடித்து எடுத்தால் யம்மியான சாக்லேட் மில்க் ஷேக் ரெடி. டம்ளரில் ஊற்றி குடிக்கலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: