Advertisment

கொத்தவரங்காயில் செம்ம சுவையான சட்னி : இப்படி செய்யுங்க

கொத்தவரங்காயில் இப்படி ஒரு முறை சட்னி செய்து சாப்பிடுங்க.

author-image
WebDesk
New Update
sasasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கொத்தவரங்காயில் இப்படி ஒரு முறை சட்னி செய்து சாப்பிடுங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

அரை கப் கொத்தவரங்காய் நறுக்கியது

7 சின்ன வெங்காயம்

8 பூண்டு

வத்தல் 3

பச்சை மிளகாய் 4 நறுக்கியது

தக்காளி 2

கொத்தமல்லி

உப்பு

கடுகு

கடலை பருப்பு

எண்ணெய்

செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம், பூண்டு, கொத்தவரங்காய், தக்காளி சேர்த்து வறுக்க வேண்டும். இதில் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து உப்பு, கொத்தமல்லி  சேர்த்து கிளரவும். இதை நன்றாக அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் எண்ணெய் சூடு செய்து கடுகு, கடலை பருப்பு, வத்தல் சேர்த்து தாளித்து கொட்டவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment