எல்லார் வீட்டிலேயும் இருக்கக்கூடிய ஒரே ஒரு பிரச்சனை கரப்பான் பூச்சியை பல்லிகள் தான். எங்கு பார்த்தாலும் சுற்றிக்கொண்டு இருக்கும் இதனை எப்படி வீட்டில் இருந்து விரட்டலாம் என்று கோமோஸ் லைப்ஸ்டைல் யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
ஒரே அடியாக கரப்பான் பூச்சியை விரட்டுவதற்கு இந்த டிப்சை ஃபாலோ பண்ணலாம்.
டிப்ஸ் 1: காலாவதியான மாத்திரைகளை எடுத்து பேப்பரில் வைத்து பவுடர் செய்து கொள்ளவும். பின்னர் இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் மிளகுத்தூள், காபித்தூள் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டில் அல்லது ஜூஸ் பாட்டிலில் சேர்த்துக் கொள்ளவும்.
டிப்ஸ் 2: டிஷ்யூ பேப்பர் எடுத்து அந்த சாரில் சேர்த்தும் காயவைத்து கரப்பான் பூச்சி, பல்லி இருக்கும் இடங்களில் போட்டு விடலாம்.
Advertisment
Advertisements
டிப்ஸ் 3: அதேபோல ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்து அனைத்திடங்களிலும் அடித்து விட்டாலும் கரப்பான் பூச்சி,பல்லி வராது.
டிப்ஸ் 4: நாஃப்தலின் பால், கற்பூரம் இரண்டையும் நசுக்கி கொள்ளவும். பின்னர் அதில் காலாவதியான மாத்திரை சேர்த்து ஒரு டப்பாவில் சேர்த்து கம்போர்ட் சிறுது சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். இதனையும் ஒரு பாட்டில் ஊற்றி அடுப்பு திட்டுகளில் அடித்துவிடலாம் கரப்பான் பூச்சி, பல்லிகள் வராது.