/indian-express-tamil/media/media_files/PdihkWAB4CWIpcOCAfTl.jpg)
தேங்காய் சட்னி, இப்படி செய்தால் கெட்டுப்போகாது.
தேவையானபொருட்கள்
தேங்காய்துருவல் – ஒருகப்,
காய்ந்தமிளகாய் – 4,
உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்,
புளி,
கறிவேப்பிலை,
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையானஅளவு.
நீங்கள்செய்யவேண்டியவை
ஒருபாத்திரத்தைஎடுத்துசிறிதுஎண்ணெய்விட்டு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலைபோன்றவற்றைவறுக்கவேண்டும். பின்னர், இவற்றோடுதேங்காய்துருவல்சேர்த்துபொன்னிறமாகவறுத்துஆறவைக்கவேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.