Advertisment

நெய் மணக்கும் தேங்காய் லட்டு ஸ்வீட்: செம்ம சுவையா இருக்கும்

ஒரு முறை தேங்காய் லட்டு ரெசிபியை , இப்படி செய்யுங்க. செம்ம வையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
saae
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒரு முறை தேங்காய் லட்டு ரெசிபியை , இப்படி செய்யுங்க. செம்ம வையா இருக்கும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

1 டீஸ்பூன் நெய்

முந்திரி பருப்பு நறுக்கியது

துருவிய தேங்காய் -2 கப்

கன்டென்ஸ்டு மில்க்- 3 /4 கம்

ஏலக்காய் தூள் ½ டேபிள் ஸ்பூன்

செய்முறை : ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை வறுக்க வேண்டும். தொடர்ந்து தேங்காய் சேர்த்து கிளரவும். இப்போது கன்டென்ஸ்டு பாலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதை ஆறவிடவும். கையில் நெய் தடவி, லட்டு உருண்டைகள் போல் பிசைந்து கொள்ளவும். சுவையான தேங்காய் லட்டு ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment