தேங்காய் சிரட்டை போதும்… இப்படி செய்தால் பாத்ரூம் கிளீன் பண்றது ஈசி வேலை தான்!

உங்கள் வீட்டு பாத்ரூம் டாய்லெட் கிளீன் பண்ணுவதற்கு ஒரு தேங்காய் சிரட்டை போதும், அதை இப்படி செய்தால் பாத்ரூம் கிளீன் பண்றது ஈசி வேலை. அது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.

உங்கள் வீட்டு பாத்ரூம் டாய்லெட் கிளீன் பண்ணுவதற்கு ஒரு தேங்காய் சிரட்டை போதும், அதை இப்படி செய்தால் பாத்ரூம் கிளீன் பண்றது ஈசி வேலை. அது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.

author-image
WebDesk
New Update
Toilet coconut shell

வீடுகளில் அன்றாட வேலைகளை எளிதாக்கும் பல பயனுள்ள சமையல் குறிப்புகள், கிச்சன் டிப்ஸ்களை நளினி மாணிக் குக்கிங் (@nalinimanickcooking) யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம். Photograph: (Image Source: YouTube/ @nalinimanickcooking)

உங்கள் வீட்டு பாத்ரூம் டாய்லெட் கிளீன் பண்ணுவதற்கு ஒரு தேங்காய் சிரட்டை போதும், அதை இப்படி செய்தால் பாத்ரூம் கிளீன் பண்றது ஈசி வேலை. அது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.

Advertisment

வீடுகளில் அன்றாட வேலைகளை எளிதாக்கும் பல பயனுள்ள சமையல் குறிப்புகள், கிச்சன் டிப்ஸ்களை நளினி மாணிக் குக்கிங் (@nalinimanickcooking) யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.

தேங்காய் ஓடு ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெயரில் அழைக்கின்றனர். சிலர் கொட்டாங்குச்சி என்கிறார்கள். சிலர் தேங்காய் சிரட்டை என்கிறார்கள். இந்த தேங்காய் சிரட்டை ஒன்று இருந்தால் போதும், வீட்டு பாத்ரூம் டாய்லெட் கிளீன் பண்ணிவிடலாம். 

தேங்காய் சிரட்டையை வைத்து எப்படி பாத்ரூம் டாய்லெட் கிளீன் பண்ணுவது என்று பார்ப்போம். ஒரு தேங்காய் சிரட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதை நெருப்பில் போட்டு எரித்து அதன் சாம்பலை நன்றாக நைசாக பவுடர் பண்ணி எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிவிட்டு 2 மணி நேரம் ஊறவையுங்கள். அந்த தண்ணீரை வடிகட்டாமல் ஒரு வாட்டர் பாட்டிலில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் ஒரு அரை டீஸ்பூன் அளவு விம் லிக்யூட் சேர்த்துக்கொள்ளுங்கள். 

Advertisment
Advertisements

அடுத்து ஒரு டம்பளரில் 2 டீஸ்பூ உப்பு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கால் டம்பளர் அளவு வினிகர் ஊற்றி நன்றாகக் கலக்கிக்கொள்ளுங்கள். இதை நன்றாகக் கலக்கிய பின், தேங்காய் சிரட்டை சாம்பல் மற்றும் விம் லிக்யூட் கரைசலில் ஊற்றிக்கொள்ளுங்கள். இந்த வாட்டர் பாட்டிலுக்கு ஒரு ஓட்டை போட்ட மூடி போட்டு நன்றாகக் குலுக்கி வைத்துக்கொள்ளுக்கள். 

இந்த கரைசலைக் கொண்டு நம்ம வீட்டில் இருக்கும் பாத்திரங்களைத் துலக்கலாம். பாத்திரம் பளபளப்பாக இருக்கும். இதை பயன்படுத்தினால், உங்கள் வீட்டில் ஒரு மாதம் வரக்கூடிய பாத்திரம் தேய்க்கக்கூடிய விம் லிக்யூட் 2 மாதத்துக்கு மேல் வரும். 

அடுத்து, இந்த கரைசலை வைத்து நம்ம வீட்டு பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை கிளீன் பண்ணலாம். கெமிக்கல் லிக்யூட், ஆசிட் ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த கரைசலை செய்து பயன்படுத்தி பாருங்கள். உங்கள் டாய்லெட் பளிச்னு இருக்கும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: