வாயில் வைத்தால் கரையும் தேங்காய் ஸ்வீட்: அட்டகாசமான ரெசிபி

தேங்காயில் செய்யப்படும், இந்த ஸ்வீட், வாயில் வைத்தால் அப்படியே கரைந்துவிடும். அதன் ரெசிபி இதோ.

தேங்காயில் செய்யப்படும், இந்த ஸ்வீட், வாயில் வைத்தால் அப்படியே கரைந்துவிடும். அதன் ரெசிபி இதோ.

author-image
WebDesk
New Update
art
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தேங்காயில் செய்யப்படும், இந்த ஸ்வீட்,  வாயில் வைத்தால் அப்படியே கரைந்துவிடும். அதன் ரெசிபி இதோ.

Advertisment

தேவையான பொருட்கள்

2 தேங்காய்

2 ஸ்பூன் நெய்

Advertisment
Advertisements

ஒன்றரை கப் சர்க்கரை

கால் கப் பால்

ஏலக்காய் பொடி

 செய்முறை: இரண்டு தேங்காய்யை துண்டுகளாக்கி, அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்ற வேண்டும். தொடர்ந்து துருவிய தேங்காய் சேர்த்து கிளர வேண்டும். நன்றாக வதக்கியதும், அதில் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை முழுவதுமாக உருகி தேங்காயுடன் கலந்தவுடன், அதில் ஏலக்காய் இடித்ததை சேர்க்கவும். தொடர்ந்து கால் கப் பால் சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும். தொடர்ந்து ஒரு தட்டில் நெய் தடவி, அதில் இந்த கலவையை கொட்ட வேண்டும். சமமாக தட்டு முழுக்க நிரப்ப வேண்டும். தொடர்ந்து சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சிறிது நேரம் கழித்து தனியாக எடுத்து சாப்பிடலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: