இனி கோவையிலிருந்தே மலேசியா, துபாய், சிங்கப்பூர் பறக்கலாம்- புதிய டிராவல் நிறுவனம் தொடக்கம்

கோவை அவிநாசி சாலை கோபாலபுரத்தில் பிரமாண்டமாகத் திறக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், பல்வேறு destinations-களுக்கான அட்டகாசமான பயணத் திட்டங்களை வழங்கவுள்ளது.

கோவை அவிநாசி சாலை கோபாலபுரத்தில் பிரமாண்டமாகத் திறக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், பல்வேறு destinations-களுக்கான அட்டகாசமான பயணத் திட்டங்களை வழங்கவுள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட LEGSGO holidays இப்போது கோவையிலும் கால் பதித்துள்ளது.

Advertisment

கோவை அவிநாசி சாலை கோபாலபுரத்தில் பிரமாண்டமாகத் திறக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், பல்வேறு destinations-களுக்கான அட்டகாசமான பயணத் திட்டங்களை வழங்கவுள்ளது.

குறிப்பாக, மலேசியா, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் கோவை மக்கள் இனி இங்கிருந்தே புக் செய்யலாம். குறைந்த விலையில் தரமான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் LEGSGO holidays செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தொடக்க விழாவில் விஜய் டிவி புகழ், பிக்பாஸ் பாவ்னா, நடிகை ரம்யா, நடிகை Coimbatore international travel Malaysia Dubai Singapore மீனாட்சி சௌத்திரி, ஆலியா மானசா, குக் வித் கோமாளி பிரபலங்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட திரை மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: