/indian-express-tamil/media/media_files/SeJ2FaigyyJYnwT6j98v.jpg)
KPR Institute of Engineering and Technology
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கோவையில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விநாயக சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், விநாயகருக்கு அர்சனை செய்யும் ரோபோ#Coimbatorepic.twitter.com/RV24K8F1KF
— Indian Express Tamil (@IeTamil) September 18, 2023
அப்போது மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை மாணவர்களால், உருவாக்கப்பட்ட ரோபோ விநாயகருக்கு தீப ஆராதனை காட்டியது.
இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.