உங்கள் வீட்டில் பயன்படுத்துகிற குக்கரில் கைப்பிடி அடிக்கடி கழண்டு விழுகிறதா, இந்த டெக்னிக் யூஸ் பண்ணி பாருங்கள், அதற்கு பிறகு குக்கர் கைப்பிடி எப்போதும்
உங்கள் வீட்டில் பயன்படுத்துகிற குக்கரில் கைப்பிடி அடிக்கடி கழண்டு விழுகிறதா, இந்த டெக்னிக் யூஸ் பண்ணி பாருங்கள், அதற்கு பிறகு குக்கர் கைப்பிடி எப்போதும்
வீட்டில் பயன்படுத்துகிற குக்கரில் கைப்பிடி அடிக்கடி கழண்டு விழுகிறதா கவலைப்படாதீர்கள் உங்களுக்காக ட்ரெண்டிங் சமையல் (@trendingsamayal) என்ற யூடியூப் சேனலில் செலவே இல்லாமல் ஒருசூப்பரான டிப்ஸ் அளித்திருக்கிறார்கள்.
உங்கள் வீட்டில் பயன்படுத்துகிற குக்கரில் கைப்பிடி அடிக்கடி கழண்டு விழுகிறதா, இந்த டெக்னிக் யூஸ் பண்ணி பாருங்கள், அதற்கு பிறகு குக்கர் கைப்பிடி எப்போதும் கழண்டு விழாது.
Advertisment
வீட்டில் பயன்படுத்துகிற குக்கரில் கைப்பிடி அடிக்கடி கழண்டு விழுகிறதா கவலைப்படாதீர்கள் உங்களுக்காக ட்ரெண்டிங் சமையல் (@trendingsamayal) என்ற யூடியூப் சேனலில் செலவே இல்லாமல் ஒருசூப்பரான டிப்ஸ் அளித்திருக்கிறார்கள். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
வீட்டில் சமைக்கப் பயன்படுத்தப்படுகிற குக்கரில் கைப்படி அடிக்கடி கழண்டு விழுகிறது என்றால் அந்த குக்கரில் சமைக்க பயப்படுவார்கள். அதனால், அந்த குக்கர் கைப்பிடியை சரியாகப் பொருத்தி ரிப்பேர் பார்ப்போம். இதனால், குக்கரில் சமைப்பது சிரமமாக இருக்கும்.
இப்படி உங்கள் வீட்டில் குக்கரில் கைப்பிடி கைப்பிடி அடிக்கடி கழண்டு விழுகிறதா கவலைப்படாதீர்கள். உங்கள் வீட்டில் கேரி பேக் பிளாஸ்டிக் கவரைக் குட்டியாகக் கட் பண்ணிக் கொள்ளுங்கள். அதை குக்கர் கைப்பிடியில் உள்ள உள்ள ஸ்குருவைக் கழட்டி, அந்த ஸ்குருவைச் சுற்றி மடித்து சுற்றிக்கொள்ளுங்கள். பிறகு, கைப்பிடியை சரியாக வைத்து இந்த ஸ்குருவை டைட் பண்ணுங்கள் அவ்வளவுதான். குக்கரில் சமைக்கும்போது, அந்த சூட்டில் ஸ்குருவைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் பேப்பர் உருகி டைட்டாக பிடித்துக்கொள்ளும்.இந்த டெக்னிக் யூஸ் பண்ணி பாருங்கள், அதற்கு பிறகு குக்கர் கைப்பிடி எப்போதும் கழண்டு விழாது, லூஸ் ஆகாது.