கோவையில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி மலர்மிதா திருக்குறளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். மேலும் இவர் புதிய சாதனை முயற்சியாக திருக்குறளுக்கு அலகிட்டு வாய்பாடு கூறி உலக சாதனை படைத்துள்ளார்.
Advertisment
1330 குறள்களுக்கும் அலகிட்டு வாய்பாடு கூறி உலக சாதனை புரிந்துள்ளார். இதனை ஆல் இந்தியா வேல்ட் ரெக்கார்ட் அங்கீகரித்துள்ளது.