Advertisment

உடல் எடை குறைய உதவும் வெள்ளரிக்காய் தோசை: இப்படி செய்யுங்க

ஒரு முறை இந்த வெள்ளரிக்காய் தோசை இப்படி செய்யுங்க. உடல் எடை குறைய உதவும். மேலும் சுவையான ரெசிபியும்கூட.

author-image
WebDesk
New Update
sadva

ஒரு முறை இந்த வெள்ளரிக்காய் தோசை இப்படி செய்யுங்க. உடல் எடை குறைய உதவும். மேலும் சுவையான ரெசிபியும்கூட.

Advertisment

தேவையான பொருட்கள்

அரை வெள்ளரிக்காய்

ஒரு கப் ரவை

கொத்தமல்லி இலைகள் சிறிய அளவு

2 பச்சை மிளகாய்

2 பூண்டு பற்கள்

1 ஸ்பூன் சீரகம்

தேவையான அளவு உப்பு

2 கப் தோசை மாவு

பெருங்காயத்தூள்

செய்முறை: இட்லி மாவுடன், ரவையை சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். மிக்ஸியில் பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, நறுக்கிய வெள்ளரிக்காய், பெருங்காயத்தூள், சீரகம், சிறிய அளவு உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். இதை மாவில் சேர்த்துக் கொள்ளவும். இதைத்தொடர்ந்து வழக்கமாக தோசை ஊற்றி இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment