வெள்ளரிக்காய் கொசுமலி என்ற ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1/3 கப் பாசி பருப்பு
1 பெரிய வெள்ளரிக்காய்
3 தேங்காய் துருவல்
உப்பு
அரை எலுமிச்சை
2 தேங்காய் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
3 வத்தல்
1 கொத்து கருவேப்பிலை
செய்முறை: பாசி பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். தொடர்ந்து தண்ணீரை நீக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் பாசி பருப்பு சேர்க்கவும். வெள்ளரிக்காய் நறுக்கிக் கொள்ளவும். தொடர்ந்து இதை சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்க்கவும், தொடர்ந்து இதில் எலுமிச்சை சாறை சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் கடுகு, வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து இதில் கொடக்கவும்.