செம்ம சுவையான சீரகத் தோசை, செய்வது மிகவும் ஈசிதான்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு 2 கப்
சீரகம் 1 ½ ஸ்பூன்
மிளகு கால் ஸ்பூன்
1 வெங்காயம் நறுக்கியது
உப்பு தேவையான அளவு
செய்முறை: வெங்காயத்தை நறுக்கிய எண்ணெய் சேர்த்து, சிறிதாக உப்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் சீரகம், மிளகை அரைத்துகொள்ளவும். தொடர்ந்து தோசை மாவில் அரைத்த சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து வழக்கம் போல் எண்ணெய் சேர்த்து தோசை சுடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“