Advertisment

இந்தப் பொருட்கள் போதும்.. 10 நிமிடத்தில் வீட்டில் ஸ்வீட் செய்யலாம்

தயிரில் ஸ்வீட் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
saaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தயிர், பால் கொண்டு சுவையான ஸ்வீட்  ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

தயிர்- 1 லிட்டர் 

கண்டன்ஸ்டு மில்க்- 200 கிராம் 

ஏலக்காய் தூள்- 2 

குங்குமப் பூ- சிறிதளவு

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் வெள்ளை துணி போட்டு அதில் தயிரை சேர்த்து நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கெட்டியான தயிர் கிடைக்கும். இந்த தயிரை நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கெட்டியாகாமல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.  இந்த கலவையில் ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூள்,  குங்குமப்பூ கலந்த பால் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். இதனை கிண்ணம் அல்லது கேக் மோல்டு தட்டில் வெண்ணெய் தடவி ஊற்ற வேண்டும். பின்னர் அலுமினிய பேப்பர் கொண்டு மூடி இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான ஸ்வீட் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment