மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் தயிர் சாதம் இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
3 கப் ரைஸ்
1 கப் தயிர்
அரை கப் பால்
கால் கப் பிரஷ் க்ரீம்
உப்பு
10 சின்ன வெங்காயம் நறுக்கியது
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை : அரிசியை நன்றாக குழைவாக வேக வைக்கவும். தொடர்ந்து அதில் பாலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தயிரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து பிரஷ் க்ரீம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதை தயிர் சாதம் மீது சேர்த்து பரிமாறவும்.