கெட்டுப்போன பாலில் நா ஊறும் ஸ்வீட்... விஜய் டி.வி பிரியங்கா சொன்ன ரெசிபி: இப்படி ட்ரை பண்ணுங்க!

பால் திரிந்து விட்டதா? இனி கவலை வேண்டாம். நீங்கள் வீட்டிலேயே சுவையான பால் ஸ்வீட் தயார் செய்யலாம். இந்த ஸ்வீட் செய்துகொடுத்தால், மீண்டும் மீண்டும் கேப்பாங்க.!

பால் திரிந்து விட்டதா? இனி கவலை வேண்டாம். நீங்கள் வீட்டிலேயே சுவையான பால் ஸ்வீட் தயார் செய்யலாம். இந்த ஸ்வீட் செய்துகொடுத்தால், மீண்டும் மீண்டும் கேப்பாங்க.!

author-image
WebDesk
New Update
2

ம் வீட்டில் பயன்படுத்தும் பாலை ஒன்றிற்கு 2 முறை நன்றாக காய்ச்சி உபயோகப்படுத்த வேண்டும். சில நேரங்களில் அப்படி பார்த்து பார்த்து பயன்படுத்தும் பால் திரிந்து போகும் வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு பால் திரிந்து போனால், அதற்காக வருத்தப்பட தேவையில்லை, பாலையும் எடுத்து கொட்டிவிட வேண்டாம். அதற்கு பதில் அதை வைத்து வித விதமான ரெசிபிஸை செய்யலாம். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

  1. பால்
  2. எலுமிச்சை
  3. ஏலக்காய் பொடி
  4. சர்க்கரை

செய்முறை: பாலை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 1 ½ லிட்டர் பாலை, 1 லிட்டர் பாலாக காய்ச்ச வேண்டும். தீயை மிதமாக வைத்து அதில் எலுமிச்சை சேர்க்கவும். பால் திரிய தொடங்கி கட்டிகளாக மாறும். அப்போது, தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து கிளரவும். தற்போது ஏலக்காய் பொடியை சேர்க்கவும். தொடர்ந்து, நெய் இட்டு சர்க்கரை பாகு இறுகும் வரை கிளரவும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். சில மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு, விருப்பப்பட்ட வடிவதில் வெட்டி பரிமாறவும்..சுவையான பால் ஸ்வீட் ரெடி..!

Milk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: