மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
Advertisment
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்தடிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மழை நீரினால் சேதமடைந்துள்ளன. டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பழுதாகி உள்ளன.
5 நாட்கள் ஆகியும் இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
இது ஒருபுறமிக்க நெட்டிசன்ஸ் மற்றும் சில செலிபிரிட்டிஸ் சென்னை வெள்ளத்தை கலாய்த்து, வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்..
No handlers. No partymen to protect her. No ministers to help her out. Not living in a huge mansion. No pidi journalists asking easy questions. Not in the comfort of a studio. A woman from the oppressed community, facing the questions and answering boldly. I'm really impressed. https://t.co/keghWHNezJ
வியாசர் பாடி எம்கேபி நகரில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. அரசு உடனடியாக இங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர முன்வரவேண்டும். pic.twitter.com/oQILhWc3g1