Advertisment

நாள்பட்ட பொடுகுத் தொல்லைக்கு வேம்பு பொடி: ஆயுர்வேத மருத்துவர் வீடியோ

வேம்பு நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஹேக் பொடுகைத் தடுக்க உதவுகிறது.

author-image
WebDesk
New Update
Dandruff Ayurveda remedy

Dandruff Ayurveda remedy

பொடுகு பிடிவாதமானது. நீங்கள் என்ன செய்தாலும் அது மீண்டும் வரும் தன்மை கொண்டது.

Advertisment

டாக்டர் வைஷாலி சுக்லா, இன்ஸ்டாகிராமில் ஒரு பயனுள்ள ஹேக்கைப் பகிர்ந்து கொண்டார். இது பொடுகுத் தொல்லையைத் தடுக்கவும், உங்கள் உச்சந்தலையை சுத்தம் செய்யவும் உதவுகிறது.

அது என்ன என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் விரும்பும் ஷாம்புவில் ஒரு தேக்கரண்டி வேம்பு பொடி, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

வேம்பு நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பொடுகு வராமல் தடுக்அற்புதமாக உதவுகிறது.

ஆனால் இந்த ஹேக் பயனுள்ளதாக இருக்க ஒரு மூலிகை ஷாம்பு பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும், என்று மருத்துவர் கூறினார்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment