கழுத்தை சுற்றி கருப்பாக இருக்கா? பாதி லெமன் போதும்; இப்படி அப்பளை செஞ்சு பாருங்க!
இருப்பினும், உங்களுக்கு சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருந்தால் அல்லது ஒவ்வாமை இருந்தால், எந்தவொரு புதிய முறையையும் முயற்சிக்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
இருப்பினும், உங்களுக்கு சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருந்தால் அல்லது ஒவ்வாமை இருந்தால், எந்தவொரு புதிய முறையையும் முயற்சிக்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
கழுத்தில் ஏற்படும் கருமை பலருக்கும் ஒரு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கலாம். இது அழுக்கு சேர்வது, சூரிய ஒளி படுவது, மரபணு காரணிகள் அல்லது சில மருத்துவ நிலைகள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். கவலைப்பட வேண்டாம்! இயற்கையான முறையிலேயே அதை நீக்கிடலாம்.
Advertisment
இந்த வீடியோவை முழுசா பாருங்க
ஒரு எலுமிச்சம் பழத்தை ரெண்டா வெட்டி எடுத்துக்கோங்க. அதுல கொஞ்சமா ஷாம்பு சேர்த்துக்கோங்க. கூடவே கொஞ்சம் மஞ்சள்தூள் மற்றும் காப்பி தூள் சேருங்க. இந்த மூணு பொருட்களையும் நல்லா கலந்துக்கோங்க. இதை உங்க கழுத்துல ஒரு ஸ்கிரப் மாதிரி மென்மையா தேயுங்க. இப்படி செஞ்சா உங்க கழுத்துல இருக்கிற கருமை முழுமையா நீங்கிடும். தேச்சதுக்கப்புறம் 20 நிமிஷம் கழிச்சு கழுவிடுங்க. நீங்களே வித்தியாசத்தை உணர்வீங்க!
Advertisment
Advertisements
இருப்பினும், உங்களுக்கு சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருந்தால் அல்லது ஒவ்வாமை இருந்தால், எந்தவொரு புதிய முறையையும் முயற்சிக்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது. நீண்ட நாட்களாக கருமை நீங்காமல் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சரியானதாக இருக்கும்.