Deepavali 2021 Deepavali Wishes : அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். அன்புடன் புன்னகையும் மகிழ்ச்சியும் வளமும் இந்த நாளில் உங்களை வந்து சேரட்டும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் உங்களை வாழ்த்துகிறது. உங்களின் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கும், உற்றார்களுக்கும் எப்படி உங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று சிந்திக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த வாழ்த்து அட்டைகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!


புத்தாடை, பட்டாசு, நல்ல உணவுடன் மகிழ்ச்சியும் அன்பும் வளமும் கிடைக்க தீபாவளி நல்வாழ்த்துகள்


தீப ஒளி திருநாளில் தீய எண்ணங்கள் மறைந்து நல்லெண்ணெங்கள் மேலோங்கி இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தரட்டும்.


பாதுகாப்பாய், மகிழ்ச்சியுடன் இந்த தீபாவளியை சிறப்புடன் கொண்டாடுங்கள்


உறவினர்கள், நட்புகள் மற்றும் சொந்தங்களும் மகிழ்ச்சியாய் இந்த நாளை கொண்டாட தீபாவளி நல்வாழ்த்துகள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil