Advertisment

இந்தப் பருப்பில் தோசை செய்து பாருங்க: சுவை, ஆரோக்கியம் நிறைந்தது

துவரம் பருப்பு தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
தோசை

சுவை, ஆரோக்கியம் நிறைந்த துவரம் பருப்பு தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

புழுங்கலரிசி – 1 கப் 

துவரம் பருப்பு – அரை கப்

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 2

தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை 

அரிசி, பருப்பை தனித் தனியாக ஊற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கவும். இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் தோசை ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சட்னி, குழம்பு வைத்து சுடச் சுடச் பரிமாறலாம். காரம் அதிகம் விரும்புவோர் பச்சை மிளகாய்க்கு பதில் காய்ந்த மிளகாயை அரைத்து சேர்க்கலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment