நீரிழிவை போக்கும் இந்த 4 ஜூஸ்... இந்த நேரத்துல மிஸ் பண்ணாம குடிங்க: டாக்டர் ஷர்மிகா
அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கைப்பழக்கம், மதுப் பழக்கங் கள் இருந்தால் அவற்றை மூட்டைகட்டி வைத்து விட வேண்டும்.
அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கைப்பழக்கம், மதுப் பழக்கங் கள் இருந்தால் அவற்றை மூட்டைகட்டி வைத்து விட வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பிரெட், பாஸ்தா, கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.
Advertisment
நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 4 ஜூஸ் பற்றி யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார் டாக்டர் ஷர்மிகா…
நீரிழிவு நோயாளிகள், உடல் எடை அதிகரிக்காமல் உணவு மாற்றங்களை, உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இடையே ரத்த குளுக்கோஸ் அளவைப் பரிசோதித்துப் பார்ப்பதுடன், தங்களது மருத்துவரிடமும் ஆலோசிக்க வேண்டும். இத்துடன் புகைப்பழக்கம், மதுப் பழக்கங் கள் இருந்தால் அவற்றை மூட்டைகட்டி வைத்து விட வேண்டும். மனச்சோர்வைத் தவிர்த்து, 7-8 மணி நேர உறங்க வேண்டும்.
Advertisment
Advertisements
நீரிழிவு நோய் குணமாகிவிட்டது, இனி எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என மீண்டும் கட்டுப்பாடில்லாத உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால், ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரித்து மீண்டும் டைப் 2 டயாபட்டீஸ் ஏற்பட்டுவிடும்.