Advertisment

கர்நாடகா ஸ்பெஷல் ரெசிபி : ஒரு முறை செய்து பாருங்க

கர்நாடகாவில் செய்யும் ஒரு வித அப்பம் போன்ற தீப்பா ரொட்டியை நீங்கள் ஈசியாக செய்யலாம்.

author-image
WebDesk
New Update
sasasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கர்நாடகாவில் செய்யும் ஒரு வித அப்பம் போன்ற தீப்பா ரொட்டியை நீங்கள் ஈசியாக செய்யலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

½ கப் உளுந்து

¼ கப் ரவை

உப்பு

சின்ன துண்டு இஞ்சி

பச்சை மிளகாய் 4

சீரகம் 1 ஸ்பூன்

3 டேபிள் எண்ணெய்

செய்முறை: உளுந்தை தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். ரவையை அதேபோல் 3 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி சேர்த்து அரைத்துகொள்ளவும். உளுந்தை நாம் அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து அரைத்த மாவில் ரவையை சேர்த்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். தொடர்ந்து இதில் அரைத்த பச்சை மிளகாய் கலவையை சேர்த்து கிளரவும். ஒரு பெரிய குழி உள்ள பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து  மாவை ஊற்றவும். தொடர்ந்து இந்த மாவு சேர்க்கவும் . ஒரு பக்கம் நன்றாக வெந்ததும், மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment