New Update
இந்த ஃபுளோரல் புடவை எப்படி இருக்கு? திவ்யா கணேஷ் கியூட் கிளிக்ஸ்
திவ்யா கணேஷ் சமீபத்தில் Sequinned டிசைனில் ஃபுளோரல் பிரிண்டட் புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. அதன் எம்பிராய்டரி, Sequinned வொர்க்கில் ஹெவி வொர்க் பார்டர் புடவைக்கு கூடுதல் அழகை சேர்த்தது.
Advertisment