New Update
/indian-express-tamil/media/media_files/y3b1giDkbreFjVjGzkwc.jpg)
Divya Ganesh Instagram
விஜய் டி.வி.யில் பாக்கியலெட்சுமி சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமான திவ்யா கணேஷ், சமீபத்தில் S Studio_The Design Hub பிராண்டின் பீச் கலர் ஃபுளோரல் பிரிண்டட் புடவை , அதற்கு மேட்சிங் ஆக ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.
Divya Ganesh Instagram