புது செருப்பு யூஸ் பண்ணும் போது காலில் புண்கள் வருதா? இந்த டிரிக் டிரை பண்ணுங்க… எந்த பிரச்னையும் வராது!
புது செருப்பு கடிக்கும் என்று நகைச்சுவையாகக் கூறுவது உண்டு. அப்படி புது செருப்பு யூஸ் பண்ணும்போது காலில் புண்கள் வராமல் இருக்க இந்த சூப்பரான டிரிக்கை டிரை பண்ணுங்கள்.

அன்றாட வாழ்க்கையில் பயன்படக்கூடிய பல டிப்ஸ்களை ஒய்2கே சமையல் (Y2KSamayal) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அந்த வகையில் புது செருப்பு யூஸ் பண்ணும்போது காலில் புண்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என ஒரு சூப்பர் டிரிக்கை கூறியுள்ளனர்.

Advertisment

பலரும் புது செருப்பு வாங்கி பயன்படுத்தும்போது, காலில் புண்கள் வருவது உண்டு. இதனால்தான், புது செருப்பு கடிக்கும் என்று நகைச்சுவையாகக் கூறுவது உண்டு. புது செருப்பு வாங்கி யூஸ் பண்ணும்போது, காலில் புண்கள் வருகிறது என்றால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். புது செருப்பு வாங்கிய பிறகு, அதில் லேசாக தேங்காய் எண்ணெயை தடவி வைத்துவிடுங்கள். அதற்கு பிறகு, புது செருப்பை பயன்படுத்தினால், காலில் புண்கள் வராது.
Advertisment
Advertisements
இந்த எளிமையான சூப்பரான டிரிக்கை டிரை பண்ணுங்க, புது செருப்பு கடிக்காது, எந்த பிரச்னையும் வராது.