Advertisment

இனி பிரக்கோலிக்கு நோ சொல்லாதீங்க: இரண்டு முக்கிய சத்து இதில் இருக்கு

பிரக்கோலி சமீபத்தில் அதிகமாக சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றாக உள்ளது. ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி-யை விட இரண்டு மடங்கு இதில் வைட்டமின் சி உள்ளது. இதுபோல பாலுக்கு ஈடான கால்சியம் இதில் உள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரக்கோலி சமீபத்தில் அதிகமாக சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றாக உள்ளது. ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி-யை விட இரண்டு மடங்கு இதில் வைட்டமின் சி உள்ளது. இதுபோல பாலுக்கு ஈடான கால்சியம் இதில் உள்ளது.

Advertisment

இதில் கரையக்கூடிய ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இது  கோலஜன் உறுபதி செய்ய உதவுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

100 கிராம் பிரக்கோலியில் 89 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. ஆனால் இதுவே ஆரஞ்சில் 53 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. 47 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இந்நிலையில் இதில் ஆக்ஸலேட் உள்ளது. மேலும் இது  கால்சியத்தை உடல் எடுத்துகொள்ள உதவும்.

மேலும் இதில் நார்சத்து உள்ளது. இதனால் உடல் எடை குறைய உதவும். மேலும் ஜீரணத்திற்கு உதவும். மேலும் இதில் ஆக்ஸலேட் உள்ளதால், கால்சியம்- ஆக்ஸலேட் எடுத்துகொள்ளும் அளவில் உள்ளது.

குறிப்பாக வைட்டமின் டி இருந்தால்தான் நமது உடலில் கால்சியம் எடுத்துகொள்ளப்படும். இந்நிலையில் மற்ற உணவு வகைகளை ஒப்பிட்டு பார்க்கையில் இதில் உள்ள கால்சியத்தை உடல் அதிகமாக எடுத்துகொள்கிறது.

Read in english

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment