/indian-express-tamil/media/media_files/zIW9Ssa8TiUygO6ISNfU.jpg)
இப்படி இன்ஸ்டண்டாக தோசை செய்ய முடியும். மிகவும் ருசி ஆரோக்கியம் நிறைந்த தோசை இது.
ரவைமாவுதோசைக்குதேவையானபொருட்கள்:-
ரவை – 1 கப்
தயிர் – 1 கப்
தேங்காய்துருவல் – 1/2 கப்
உப்பு – 1/2 ஸ்பூன்
சோடாஉப்பு – 1/4 ஸ்பூன்.
செய்முறை:- முதலில்ஒருமிக்சிஎடுத்துஅதில், ஒருகப்ரவை, ஒருகப்புளித்ததயிர், அரைகப்தேங்காய்துருவல், மற்றும்தேவையானஅளவுதண்ணீர்ஆகியவற்றைஒன்றாகசேர்த்துதோசைமாவுபதத்திற்குநன்றாகஅரைத்துக்கொள்ளவும்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us