தோசைக் கல்லில் புளியை இப்படி தேய்த்து பாருங்க… தோசை கிழியாமல் வரும்!
தோசை கல்லில் ஒட்டிக்கொண்டு சரியாக வராமல் பாடாய் படுத்தும் அனுபவம் உங்களுக்கும் உண்டா? கவலைப்பட வேண்டாம், உங்களுக்காகவே இதோ சில எளிய ஆனால் பயனுள்ள ரகசியங்கள்!
தோசை கல்லில் ஒட்டிக்கொண்டு சரியாக வராமல் பாடாய் படுத்தும் அனுபவம் உங்களுக்கும் உண்டா? கவலைப்பட வேண்டாம், உங்களுக்காகவே இதோ சில எளிய ஆனால் பயனுள்ள ரகசியங்கள்!
தென்னிந்தியர்களின் விருப்பமான காலை உணவு எதுவென்று கேட்டால், சட்டென்று வருவது தோசை தான். காலை மட்டுமல்ல, இரவு உணவிலும் தோசைக்கு ஒரு தனி இடம் உண்டு. ஆனால், பலருக்கு இந்த எளிய தோசையை சுடுவது என்பது ஒரு பெரும் சவாலாகவே இருக்கிறது.
Advertisment
தோசை கல்லில் ஒட்டிக்கொண்டு சரியாக வராமல் பாடாய் படுத்தும் அனுபவம் உங்களுக்கும் உண்டா? கவலைப்பட வேண்டாம், உங்களுக்காகவே இதோ சில எளிய ஆனால் பயனுள்ள ரகசியங்கள்!
முதலில் ஒரு நெல்லிக்காய் சைஸ் எடுத்துக்கொள்ளவும். அதை ஒரு காகித துணியில் சுற்றவும். இதைஎண்ணெயில் நனைத்து, தோசைக் கல் முழுவதும் தேய்க்கவும்.
Advertisment
Advertisements
இப்போது தோசை ஒட்டாமல் வரும்!
இது தோசையின் சுவையையும் தரத்தையும் மேம்படுத்துவதோடு, தோசைக்கல்லையும் நீண்ட காலம் பாதுகாக்க உதவுகிறது. ஒவ்வொரு முறையும் மொறுமொறுப்பான தோசையை ருசிக்கும்போது, இந்த எளிய ரகசியத்தையும் நாம் நினைவில் கொள்வது அவசியம்.