இந்த டேஸ்டி ரெசிபியை தயார் செய்ய உங்களுக்கு 10 நிமிடம் தான் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
தேவையானபொருட்கள்:-
கல்தோசை - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பிலை - தேவையானஅளவு
மஞ்சள்தூள் - அரைடீஸ்பூன்
தனிமிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலாதூள் - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
கொத்தமல்லி - தேவையானஅளவு
உப்பு - சுவைக்குஏற்ப
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிக்க…
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்
செய்முறை: முதலில்கல்தோசையைசிறியதுண்டுகளாகபிய்ந்துக்கொள்ளவும். பிறகுதக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியைபொடியாகநறுக்கிகொள்ளவும். இப்போதுஒருகடாயைஅடுப்பில்வைத்துஎண்ணெய்ஊற்றிசூடானதும்கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலைபோட்டுதாளித்துக்கொள்ளவும். அதன்பின்னர்பச்சைமிளகாய், வெங்காயம்சேர்த்துவதக்கவும். வெங்காயம்நன்குவதங்கியதும்தக்காளிசேர்த்துகுழையவதக்கவும். தொடர்ந்துஅதில்மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம்மசாலாதூள், உப்புசேர்த்துவதக்கவும்.இவையனைத்தும்நன்றாகவதங்கியதும், முன்னர்பிய்ந்துவைத்துள்ளதோசையைசேர்த்துஅடுப்பைமிதமானதீயில்வைத்துகிளறவும்.நாம்சேர்த்துள்ளதோசைமசாலாவுடன்நன்றாகசேர்ந்ததும்கொத்தமல்லிதழையைத்தூவிகீழேஇறக்கவும்.இப்போதுநீங்கள்எதிர்பார்த்தமீந்துபோனதோசையில்செய்தடேஸ்டிரெசிபியானாதோசைஉப்புமாதயார். அவற்றைஉங்களுக்குபிடித்தசைடிஷ்களுடன்சேர்த்துசுவைத்துமகிழலாம்.