இரவில் நல்ல தூக்கம் வர… இந்த 3 விஷயங்கள் முக்கியம்; டாக்டர் சொக்கலிங்கம்
இரவில் படுத்தால் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? அப்படி என்றால், இரவில் நன்றாக தூங்க இந்த 3 விஷயங்கள் முக்கியம் என்று டாக்டர் சொக்கலிங்கம் பரிந்துரைக்கிறார். அது என்ன 3 விஷயங்கள் என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.

அனைவருக்கும் ஆழ்ந்த தூக்கம் மிகமிக முக்கியம் என்று கூறும் டாக்டர் சொக்கலிங்கம், ஒவ்வொருவரும் நன்றாகத் தூங்குவதற்கு இந்த 3 விஷயங்கள் முக்கியம் என்று காஸ்மோ ஹெல்த் அஃபிசியல் என்ற யூடியூப் சேனலில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இரவில் படுத்தால் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? அப்படி என்றால், இரவில் நன்றாக தூங்க இந்த 3 விஷயங்கள் முக்கியம் என்று டாக்டர் சொக்கலிங்கம் பரிந்துரைக்கிறார். அது என்ன 3 விஷயங்கள் என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.
Advertisment
அனைவருக்கும் ஆழ்ந்த தூக்கம் மிகமிக முக்கியம் என்று கூறும் டாக்டர் சொக்கலிங்கம், ஒவ்வொருவரும் நன்றாகத் தூங்குவதற்கு இந்த 3 விஷயங்கள் முக்கியம் என்று காஸ்மோ ஹெல்த் அஃபிசியல் என்ற யூடியூப் சேனலில் ஆலோசனை வழங்கியுள்ளார். அதை விரிவாகப் பார்ப்போம்.
டாக்டர் சொக்கலிங்கம் கூறுகையில், “குறைந்தது 2-3 மணி நேரம் அந்த புளு ஸ்கிரீனில் இருந்து வெளியில் வந்துவிட வேண்டும்." என்று மொபைல், கணினி போன்ற ஸ்கிரீன்களை இரவில் நீண்ட நேரம் பார்ப்பதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்.
மேலும், “படுத்து தூங்குகிற இடம் அமைதியாக இருக்க வேண்டும். இருட்டாயிருக்க வேண்டும். அப்படி ஆகும்போது, அந்த நிலைக்கு போகும்போது, மகிழ்ச்சியோடு, தூங்க செல்ல வேண்டும். தூங்கும்போது, ஐயோ இப்படி நடந்துபோச்சே, நாளைக்கு என்ன நடக்குமோ என அந்த மாதிரி நினைக்கக் கூடாது.” டாக்டர் சொக்கலிங்கம் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
“தூங்கும்போது மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்க வேண்டும். மகிழ்ச்சியின் ஹார்மோன் மெலட்டோனின்.
மெலட்டோனின் சுரக்க ஆரம்பித்த உடனே, அதாவது, அமைதியான அந்த நிலைக்கு சென்று மெலட்டோனின் சுரந்தால், ஒரு நிமிடத்தில், இரண்டு நிமிடத்தில் தூங்கிவிடலாம்.
ஆழ்ந்த தூக்கம் மிக மிக முக்கியம். தூக்கத்தை இழந்து நீங்கள் செய்தீர்கள் என்றால், அதன் பின்விளைவுகள் பார்த்தால் ரொம்ப அதிகமாக இருக்கும்.” என்று டாக்டர் சொக்கலிங்கம் எச்சரிக்கிறார்.