தேங்காய் எண்ணெயை தொப்புளில் வைத்து இப்படி மசாஜ் செய்யுங்க… விறைப்பு தன்மை பிரச்னை சரியாகும்; டாக்டர் தீபா அருளாளன்
ஆண்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்னை இருக்கிறது என்றால், தேங்காய் எண்ணெயை தொப்புளில் வைத்து இப்படி மசாஜ் செய்தால் சரியாகும் என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.
ஆண்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்னை இருக்கிறது என்றால், தேங்காய் எண்ணெயை தொப்புளில் வைத்து இப்படி மசாஜ் செய்தால் சரியாகும் என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.
டாக்டர் தீபா அருளாளன் மை ஹெல்டத360 (Mai Health360) என்ற யூடியூப் சேனலில் தேங்காய் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து கூறியுள்ளார். Photograph: (YouTube/ Mai Health360)
ஆண்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்னை இருக்கிறது என்றால், தேங்காய் எண்ணெயை தொப்புளில் வைத்து இப்படி மசாஜ் செய்தால் சரியாகும் என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார். அதுமட்டுமல்ல, தேங்காய் எண்ணெயை தொப்புளில் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் பல குறைபாடுகள், நோய்கள் சரியாகும் என்று பரிந்துரைக்கிறார்.
Advertisment
டாக்டர் தீபா அருளாளன் மை ஹெல்டத360 (Mai Health360) என்ற யூடியூப் சேனலில் தேங்காய் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து கூறியுள்ளார். ஆண்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்னை இருக்கிறது என்றால், தேங்காய் எண்ணெயை தொப்புளில் வைத்து இப்படி மசாஜ் செய்தால் சரியாகும் என்று கூறியுள்ளார்.
எல்லா எண்ணெய்களையும் பயன்படுத்தும்போது என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் எல்லாம் கிடைக்குமோ அவை எல்லாமே தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும்போது அதில் கிடைக்கும் என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.
Advertisment
Advertisements
தேங்காய் எண்ணெய் தொப்புளில் வைத்து ஒரு நிமிடம் மசாஜ் செய்யுங்கள். வயிறு முழுவதும் தடவுங்கள். இப்படி 48 நாள் தடவ வேண்டும். அதற்கு பிறகு, வாரத்திற்கு 2 நாள் தடவினால் போதும். இப்படி தொப்புளில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதன் மூலம், உடல் சூட்டினால் வரும் பிரச்னைகள், சரும நோயினால் வரும் பிரச்னைகள், நீரிழிவு நோயினால் ஏற்படக்கூடிய சூடு, ஆண்மைக் குறைவு,நரம்புத்தளர்ச்சி, விந்து முந்துதல், விறைப்புத் தன்மை குறைவு, சீக்கிரமாகவே விந்து வெளியேறுதல், போதுமான விறைப்புத் தன்மை இல்லாமல் இருப்பது, ஆண்களுக்கு ஏற்பட்கிற வெட்டை, பெண்களுக்கு ஏற்படுகிற வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள் இந்த எல்லா பிரச்னைகளும் சீராகிறது என்று என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.
தேங்காய் எண்ணெய் தடவுவது மட்டுமல்லாமல், உணவுமுறை மாற்றம், ஹோமியோபதி மருத்துவம் என அளிப்பதன் மூலம் சரியாகும் என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.