குப்பையில் வளரும் செடி… சொறி, படுக்கை புண்ணுக்கு எளிய தீர்வு இதுதான்; டாக்டர் கார்த்திகேயன்

குப்பையில் வளரும் இந்த செடி சித்த மருத்துவத்தில் சொறி, படுக்கை புண்ணுக்கு எளிய தீர்வாகப் பார்க்கப்படுகிறது என்று டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார்.

குப்பையில் வளரும் இந்த செடி சித்த மருத்துவத்தில் சொறி, படுக்கை புண்ணுக்கு எளிய தீர்வாகப் பார்க்கப்படுகிறது என்று டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார்.

author-image
WebDesk
New Update
Dr Karthikeyan kuppaimeni

மருத்துவ மூலிகைகள் குறித்தும், சித்த மருத்துவத்தில் எந்தெந்த மூலிகைகள் என்னென்ன நோய்களுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது என்பது குறித்து அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

குப்பையில் வளரும் இந்த செடி சித்த மருத்துவத்தில் சொறி, படுக்கை புண்ணுக்கு எளிய தீர்வாகப் பார்க்கப்படுகிறது என்று டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார். 

Advertisment

மருத்துவ மூலிகைகள் குறித்தும், சித்த மருத்துவத்தில் எந்தெந்த மூலிகைகள் என்னென்ன நோய்களுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது என்பது குறித்து அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

அந்த வகையில், குப்பையில் வளரும் இந்த செடி சித்த மருத்துவத்தில் சொறி, படுக்கை புண்ணுக்கு எளிய தீர்வாகப் பார்க்கப்படுகிறது என்று டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.

Advertisment
Advertisements

டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், “அகலிஃபா இண்டிகா’ (Acaypha indica) என்று சித்தமருத்துவத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய களைச் செடி, இது குப்பைகள் இருக்கக்கூடிய இடங்களில் வளரக்கூடிய  இந்த செடி சித்த மருத்துவத்தில் ரொம்ப மருத்துவக் குணம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இது ஆஸ்துமா, மூச்சுக்குழாய் நோய்களுக்கு நல்லது. இது வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வாந்தியைத் தூண்டும், சலியை அகற்றும் தன்மையுடையது. இந்த செடியின் இலைகளை அரைத்து தோல் வியாதிகளுக்குப் போடுகிறார்கள். சொறி, படுக்கை புண் சரியாவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட செடியின் பெயர் குப்பைமேனி.” என்று கூறி டாக்டர் கார்த்திகேயன் நம்மை வியக்க வைக்கிறார்.

நம் வீடு அருகே மிகவும் எளிதாகக் கிடைக்கும் இந்த குப்பைமேனியில்தான் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது.


பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: