அடிவயிற்றில் 2 சொட்டு வேப்ப எண்ணெய் தடவுங்க… பி.சி.ஓ.டி, பீரியட்ஸ் பிரச்னைகள் சரியாகும்; டாக்டர் நித்யா
பெண்கள் பலருக்கும் பி.சி.ஓ.டி, பிரியட்ஸ் பிரச்னைகள் இருப்பதாகக் கூறுகின்றனர், அவர்களுக்கு 2 சொட்டு வேப்ப எண்ணெய் தடவினால், பலன் கிடைக்கும் என்று டாக்டர் நித்யா ஆலோசனை கூறுகிறார். அதை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

அடிவயிற்றில் வேப்ப எண்ணெய் தடவுவதன் மூலம் என்ன பிரச்ச்னைகள் சரியாகும் என்பதை கூறியுள்ளார். இதனை, ஏ.எஸ்.எம் இன்ஃபோ 2019 (@asminfo2019) என்ற யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். Photograph: (YouTube/ @asminfo2019)
பெண்கள் பலருக்கும் பி.சி.ஓ.டி, பிரியட்ஸ் பிரச்னைகள் இருப்பதாகக் கூறுகின்றனர், அவர்களுக்கு 2 சொட்டு வேப்ப எண்ணெய் தடவினால், பலன் கிடைக்கும் என்று டாக்டர் நித்யா ஆலோசனை கூறுகிறார். அதை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
Advertisment
பெண்கள் பலருக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டி என்கிற பி.சி.ஓ.டி பிரச்னை, சீரற்ற மாதவிடாய் பிரச்னை இருப்பதாகக் கூறுகிறார்கள். இதை சித்த மருத்துவத்தில் குணப்படுத்தலாம் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
சித்த மருத்துவர் நித்யா சித்த மருத்துவத்தின் பலன்களையும் மருத்துவக் குறிப்புகளையும் யூடியூப் சேனலில் கூறிவருகிறார். அந்த வகையில் அடிவயிற்றில் வேப்ப எண்ணெய் தடவுவதன் மூலம் என்ன பிரச்ச்னைகள் சரியாகும் என்பதை கூறியுள்ளார். இதனை, ஏ.எஸ்.எம் இன்ஃபோ 2019 (@asminfo2019) என்ற யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
Advertisment
Advertisements
டாக்டர் நித்யா கூறுகையில், “தினந்தோறும், வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாம், வேப்ப எண்ணெய் உடன் நல்லெண்ணெ கலந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு எண்ணெய்களையும் சம அளவில் கலந்து, தினமும் அடிவயிற்றுப் பகுதியில், கர்ப்பப்பை இருக்கக்கூடிய இடத்தில், தடவி மசாஜ் செய்துகொண்டே வர வேண்டும். இப்படி காலை வேளையில் நன்றாக மசாஜ் செய்துவிட்டு, லேசாக வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
அதாவது வெந்நீர் எடுத்து, ஒரு திக்கான காட்டன் டவலில் நனைத்து அடிவயிற்றுப் பகுதியில் மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இது போல செய்தால், பி.சி.ஓ.டி பிரச்னை, சீரற்ற மாதவிடாய் பிரச்னை, எண்டோமெட்ரியோசிஸ் கண்டிஷன், இது போன்ற பிரச்னைகள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக குணமாக ஆரம்பிக்கும்” என்று டாக்டர் நித்யா ஆலோசனை கூறுகிறார்.