உடல் சோர்வை போக்க செலவே இல்லாத ட்ரிக்: காலையில் சூரியன் உதித்ததும் இதைப் பண்ணுங்க!
உடலில் சோர்வு இல்லாமல், எனர்ஜி நல்லா அதிகமாக இருப்பதற்கான 3 டிப்ஸ் இங்கே பார்க்கலாம். இது உடல் சோர்வைப் போக்க செலவே இல்லாத ட்ரிக். ஆனால், காலையில் சூரியன் உதித்ததும் இதைப் பண்ண வேண்டும்.
உடலில் சோர்வு இல்லாமல் எனர்ஜி நல்லா அதிகமாக இருப்பதற்கான 3 டிப்ஸை டாக்டர் சந்தோஷிமா கார்த்திகேயன் கூறியுள்ளார். (Image screengrab Saha TV America)
உடலில் சோர்வு இல்லாமல், எனர்ஜி நல்லா அதிகமாக இருப்பதற்கான 3 டிப்ஸ் இங்கே பார்க்கலாம். இது உடல் சோர்வைப் போக்க செலவே இல்லாத ட்ரிக். ஆனால், காலையில் சூரியன் உதித்ததும் இதைப் பண்ண வேண்டும்.
Advertisment
உடலில் சோர்வு இல்லாமல் எனர்ஜி நல்லா அதிகமாக இருப்பதற்கான 3 டிப்ஸை சாஹா டிவி அமெரிக்கா என்ற யூடியூப் சேனலில் டாக்டர் சந்தோஷிமா கார்த்திகேயன் கூறியுள்ளார்.
உடல் சோர்வைப் போக்க, எனர்ஜியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை டாக்டர் சந்தோஷிமா கார்த்திகேயன் கூறியதை அப்படியே இங்கே தருகிறோம்.
Advertisment
Advertisements
“முதலில் நம்ம உடலில் சோர்வு இல்லாமல் எனர்ஜி நல்லா அதிகமாக இருப்பதற்கான எனர்ஜி நல்லா அதிகமாக இருப்பதற்கான 3 டிப்ஸ் என்ன என்று நாம் இங்கே பார்க்கப் போகிறோம். முதலில் சூரியன் உதயமாகும்போது, இந்த சூரிய ஒளி உடலில் பட்டால், நம்ம உடலில் எனர்ஜி அளவு அதிகரிக்கும், அதே நேரத்தில் சோர்வு இல்லாமலும் இருக்கும்.
இரண்டாவது, நமக்கு போதுமான அளவு இரவு தூக்கம் இருந்தால், அடுத்த நாள் நமக்கு நல்ல எனர்ஜியாகவும் நமது செல்கள் எல்லாம் புத்துணர்வு பெற்று நல்லா பிரஷ்ஷாவும் இருக்கும்.
மூன்றாவது, நாம் சராசரியாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி குடித்துக்கொண்டு வந்தால், நம்முடைய உடலில் சோர்வு, ஃபெட்டிக் இல்லாமல் புத்துணர்ச்சியுடனும் எனர்ஜியாகவும் உணர்வோம்.” என்று கூறுகிறார்.
அதாவது, உடல் சோர்வில்லாமல் எனர்ஜியாக இருக்க வேண்டும் என்றால் அதிகாலை சூரிய ஒளி உடலில் பட வேண்டும். போதுமான அளவு இரவு தூங்க வேண்டும். தினமும் 3 லிட்ட தண்ணீர் குடிக்க வேண்டும். இதை செய்தால் சோர்வில்லாமல், எனர்ஜியாக இருக்கலாம்.