சந்தனம் உடன் இதை சேர்த்து தடவுங்க... பேஸ் பிரைட் ஆகும்; டாக்டர் ஷ்ர்மிகா

நீங்கள் நாளைக்கு ஒரு விழாவுக்கு செல்ல வேண்டும், பியூட்டி பார்லர் போக நேரமில்லை, ஆனால், உங்கள் முகம் பிரைட்டா தெரிய வேண்டும் என்றால், சந்தனம் உடன் இதை சேர்த்து தடவுங்கள் பேஸ் பிரைட் ஆகும் என்று டாக்டர் ஷர்மிகா ஒரு சூப்பரனான டிப்ஸ் வழங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
sandal

டாக்டர் ஷர்மிகா கூறிய ஒரு சூப்பரான டிப்ஸை ரிஃப்ளக்ட் லைஃப்ஸ்டைல் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர்.

நீங்கள் நாளைக்கு ஒரு விழாவுக்கு செல்ல வேண்டும், பியூட்டி பார்லர் போக நேரமில்லை, ஆனால், உங்கள் முகம் பிரைட்டா தெரிய வேண்டும் என்றால், சந்தனம் உடன் இதை சேர்த்து தடவுங்கள் பேஸ் பிரைட் ஆகும் என்று டாக்டர் ஷர்மிகா ஒரு சூப்பரனான டிப்ஸ் வழங்கியுள்ளார்.

Advertisment

பலரும் ஏதாவது ஒரு விழாவுக்கு அல்லது கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது முகம் பளிச்சென பிரைட்டாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிலர் நாளைக்கு ஒரு விழாவுக்கு செல்ல வேண்டும், பியூட்டி பார்லர் போக நேரமில்லை, ஆனால், உங்கள் முகம் பிரைட்டா தெரிய வேண்டும் விரும்புகிறார்கள். அவர்களுக்கக டாக்டர் ஷர்மிகா கூறிய ஒரு சூப்பரான டிப்ஸை ரிஃப்ளக்ட் லைஃப்ஸ்டைல் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.

டாக்டர் ஷர்மிகா கூறுகையில், “பேஷியல் பண்ண வேண்டாம். நான் இதுவரை 2 முறைதான் பேஷியல் செய்திருக்கிறேன். உடனடியாக பலன் வேண்டும் என்றால் சோற்றுக் கற்றாழை மற்றும் சந்தனமும் சேர்த்து பயன்படுத்தினால் நல்லா இருக்கும். உண்மையான சந்தனக் கட்டையில் சந்தனம் தேய்த்து முகத்தில் தடவினால் முகம் பொலிவுடன் இருக்கும்” என்று கூறுகிறார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: